உதிரபானம்

நண்பர் போகன் அவரது இணையதளத்தில் இந்த சோக நிகழ்ச்சியை எழுதியிருந்தார். அதில் வாழ்க்கையின் உச்சநெருக்கடிகள் வழியாகக் கடந்துசென்ற ஒரு மனிதர் தன் காதுகேளாத மகளுக்காகச் செய்த தியாகத்தின் வரலாறு இருந்தது

அதை தொடர்ந்து அவர் விவாதக்குழுமத்தில் இந்தச் சுட்டியை அளித்திருந்தார். இது அந்தக் காதுகேட்கும் கருவியை ஒரு மருத்துவ நிபுணர்க்குழு ஒரு சிறுவட்டத்தின் ஏகபோகமாக வைத்துக்கொண்டு எப்படி கொள்ளையடிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது

முந்தைய கட்டுரைகோதை-கடிதங்கள்
அடுத்த கட்டுரைகிழவனும் கடலும்