உயிர் எழுத்து விழா

உயிர் எழுத்து  25ஆம் இதழ் வெளியீட்டு விழா

 

 

இடம்:   கவிஞர் அப்பாஸ் அரங்கு, தென்னிந்திய வர்த்தகச் சங்கம், அண்ணா       சாலை  , சென்ன 600 006

 

நாள்:    21.06.2009,  ஞாயிற்றுக்கிழம மால 5.30 மணி

 

முதல் அமர்வு

 

மூன்றாம் ஆண்டில் உயிர் எழுத்து- கலந்துரையாடல்

 

பா.வெங்கடேசன், யவனிகாஸ்ரீராம், ஆதவன் தீட்சண்யா, இரா.சின்னசாமி, ஷாஜஹான், மணா,  இன்பா சுப்ரமணியன், சக்தி ஜோதி, தாரா கணேசன், ரத்திகா

 

ஒருங்கிணப்பு: பிரளயன்

 

 

இரண்டாம் அமர்வு

 

தலைமை: பிரபஞ்சன்

 

வரவேற்புரை: சிபிச்செல்வன்

 

உயிர் எழுத்து  25ஆம் இதழ் வெளியிடுபவர் ஓவியர் மருது

                        பெற்றுக்கொள்பவர் பா.தேவேந்திர பூபதி

 

கருத்துரை: நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், ந.முருகேசபாண்டியன், அ.வெண்ணிலா

 

கருத்துரை: சுப.வீரபாண்டியன், நந்தலாலா, கரு.பழனியப்பன், சு.தமிழ்செல்வி

 

நன்றியுரை : சுதீர் செந்தில்

 

ஒருங்கிணப்பு: ரவி சுப்ரமணியன்

 

 

 

 

முந்தைய கட்டுரைஅண்ணாச்சி:கடிதங்கள்
அடுத்த கட்டுரைநாஞ்சில், வாழ்த்துக்கள்