ஒழிமுறி இணையதளம்

நான் எழுத மதுபால் இயக்கும் மலையாளப்படம் ஒழிமுறி வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. ஓணம் முடிந்தபின் செப்டம்பரில் வெளியாகும் எனத் தெரிகிறது


இது அந்த படத்தின் இணையதளம்

முந்தைய கட்டுரைஅண்ணா- ஒரு விவாதம்
அடுத்த கட்டுரைகே.வி.ஜெயஸ்ரீக்கு விருது