நண்பர்கள் விஷ்ணுபுரம் நாவல் குறித்த வாசிப்புகள்,விமர்சனங்கள் மற்றும் நாவல் தொடர்பான எல்லாவற்றையும் தொகுக்க ஒரு தனி இணையதளம் துவங்கியுள்ளனர் ,
தளம் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும் , ரீடர் வழியாகத் தொடர்ந்து பதிவுகளைப் பெறலாம் ,
விஷ்ணுபுரம்.காம் தளத்தை நிர்வகிப்பவர் ஆனந்தக்கோனார் , அவரது தொடர்பு முகவரி : [email protected]
http://vishnupuram.com
.