நாஞ்சில் நாடன், பி.ஏ.கிருஷ்ணன் உரையாற்றிய பொது நிகழ்ச்சியும், நாஞ்சில் நாடன் அளித்த கம்ப ராமாயணச் சொற்பொழிவுகளும் கலிஃபோர்னியா வளைகுடாப் பகுதியில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தன. தற்சமயம் நாஞ்சில் நாடன் ஹாலிவுட்டில் இருக்கிறார். கடந்த இரு வாரங்களில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளிலும், பய்ணம் செய்த இடங்களிலும் எடுக்கப் பட்ட சில புகைப் படங்களை கீழே காணலாம். இன்னும் பல புகைப் பட ஆல்பங்களும் வீடியோக்களும் ஏற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றன. அவரது கம்ப ராமாயண நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்ட உரைகளின் வீடியோக்களும் விரைவில் வலையேற்றப் படும். இப்பொழுதைக்கு சில புகைப் படங்கள்
https://picasaweb.google.com/113181568638012529446/NaanjilNadanAndPAKrishnanInCraterLakeOR
https://picasaweb.google.com/113181568638012529446/NaanjilNaadanInGrandCanyonAndLasVegas
https://picasaweb.google.com/113181568638012529446/NanjilNaadanInBayAreaCalifornia
https://picasaweb.google.com/113181568638012529446/NaanjilNadan
அன்புடன்
ராஜன்