நமீபியா

ஒரு மலையாளப்படத்துக்காக நமீபியா செல்லவிருக்கிறேன். இயக்குநருடன். அங்குள்ள மணல்மேடுகள் புல்வெளிகளைப்பார்க்கவேண்டியிருக்கிறது.

அதற்கான பயணமுகவர்கள் எல்லாமே ஹாலிவுட் அளவுக்கான பட்ஜெட் உள்ளவர்களையே மனதில்கொண்டிருக்கிறார்கள். அங்கே வேலைபார்க்கக்கூடிய, தொடர்புகள் இருக்கக்கூடிய நண்பர்கள் இருக்கிறார்களா? அதிக செலவில்லாமல் அங்கே நிலப்பகுதிகளைப்பார்க்க ஏதேனும் ஏற்பாடுகளுக்கு உதவக்கூடியவர்கள்?

உதவக்கூடிய நண்பர்கள் தொடர்புகொள்ளலாம்

முந்தைய கட்டுரைகலைச்சொற்கோவை
அடுத்த கட்டுரைகுறும்படங்கள் பற்றி…