அத்வைதமும் தொழில்நுட்பமும்

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
எதேச்சையாக கீழே உள்ள விடியோ வை பார்க்க நேரிட்டது, தங்கள் பார்வைக்கு:

தொழில்நுட்பமே ஆன்மீகம் ஆகிவிட்டது போல் தோன்றுகிறது.

எறும்புகள் எப்படி தங்களது பெரிய செயலை (வேள்வி ?) செய்கின்றன, தங்கள் சுய அடையாளங்களை இழக்காமல் பெரு வேள்வி சாத்தியமில்லை.

அன்புடன்,
சிவகுமார்

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைசுவாமி தன்மயா