ஜெ,
சிறு வயதில் இந்த பாடல் எனக்கு அறிமுகம்.மலையாளத்தின் இனிமையை பாருங்கள்.
கோடை காலத்தில்
இரண்டு தவளைகள் குளத்திலிருந்து , கிணற்றுக்கு போகலாமா
என்று யோசித்து, கிணறும் வறண்டா ல் என்னாவது என்று முடிவை
கைவிடும் கதை.
என்னால் முடிந்த அளவிற்கு மலையாளத்தை எழுதியிருக்கிறேன்,
பிழை இருப்பின் சுட்டுக. :)
விஜய்
இசை:ALLEPEY RANGANATH
ஆண்குரல்: ஒரு காரியம் பிரபத்திக்கு முன்பு
ரண்டு பிரபாஸ்யம் சிந்திக்கனும்.
சூட்சித்தால் துக்கிக்க வேண்டா.
பாடல்.
கொடிய வேனல் காலம்
குளங்கள் வற்றிய காலம்
குதிச்ச்சு சாடிய ரண்டு தவளைகள்
குண்டு கிணற்றின் அருகில் வந்நு
தாகம் மீறினாய்ய்யி தாகம் மீறினாய்ய்யி
தாகம் மீறினாய்ய்யி தாகம் மீறினாய்ய்யி
துல்லி வெள்ளம் கண்டு தவளகள்
துள்ளி துள்ளி சாடி
மூத்த தவள பறஞ்சு “அநியா !
முங்காங்குளியளிடாம்
சாடாம் ஒண்ணுச்சி சாடாம்.
உள்ள வெள்ளம் முழுதும் நம்முட
சொந்தமாக்கான்
நம்முட சொந்தமாக்கான்
கொடிய வேனல் காலம்
குளங்கள் வற்றிய காலம்
குதிச்ச்சு சாடிய ரண்டு தவளைகள்
குண்டு கிணற்றின் அருகில் வந்நு
தாகம் மீறினாய்ய்யி தாகம் மீறினாய்ய்யி
தாகம் மீறினாய்ய்யி தாகம் மீறினாய்ய்யி
ஒண்ணு சிந்தி இளைய தவளயயும்
விக்கி விக்கி பறஞ்சு
வேண்டா சேட்டா வேண்டா விரதே
குழப்பம் காட்டருதே
சாகான், ஒதுங்கி நில்லே
வெயில் தொடர்ந்தால்
கிணர் வறண்டால் கதியென்னாகும்
நம்முட கதியென்னாகும்.
http://www.youtube.com/watch?v=K6JFVbtDPmM