வாசகர் கடிதம்விமர்சனம் கண்ணீரைப் பின்தொடர்தல் June 6, 2012 இந்தப் புத்தகத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் மறைந்து போய் வாசகர் ஜெயமோகனே எங்கும் காட்சி தருகிறார். அப்படியும் சொல்வதற்கில்லை. எவ்வளவு பண்பட்ட வாசகராக ஒருவர் இருந்தாலும் அந்த வாசிப்பு அனுபவத்தை இவ்வளவு சிறப்பாக எழுத்தில் கொண்டு வருவது ஒரு தேர்ந்த எழுத்தாளரால் மட்டுமே முடியும். இந்தப் புத்தகம் ஒரு பண்பட்ட வாசகரின் அனுபவங்கள் ஒரு தேர்ந்த எழுத்தாளரின் பேனா வாயிலாக. Deadly combination என்று ஆங்கிலத்தில் சொல்வது போல. கோபி ராமமூர்த்தி பதிவு