ஒரு நண்பர் இந்த இணைப்பை அனுப்பி இந்நூல் நான் எழுதியதா என்று கேட்டிருந்தார். ஆச்சரியமாக இருந்தது. ஆங்கிலத்தில் என்னுடைய நூல், எனக்கே தெரியாமல். இதன் வாசகர்கள் யார், இத்தனை விலைகொடுத்து உண்மையிலேயே வாங்குகிறார்களா?
அப்போதுதான் இன்னொருவர் அனுப்பி நான் சரியாகக் கவனிக்காத இன்னொரு இணைப்பு கண்ணில் பட்டது. அதில் இன்னொரு நூல்.
ஆச்சரியமாக குழப்பமாக இருக்கிறத.