பாலமுருகனின் நாவல்

வணக்கம் ஜெ. நலமா? பாலமுருகன் அண்மையில் நாவல் வெளியிட்டிருந்தார். மலேசியாவில் வந்த நாவல்களில் வாசிக்க வேண்டிய படைப்பு. அந்நாவல் குறித்து எழுதியுள்ளேன்.

நன்றி,

நவீன்


நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்: அறங்களை மீறிய வாழ்வு!

முந்தைய கட்டுரைஓஷோ-கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் – ஒருகடிதம்