அன்புடன் ஜெயமோகன் அண்ணைக்கு நன்றி. கருணா அண்ணையின் புத்தகம் குறித்து எழுதியமைக்காக.. அதில் வடலியின் தோலைபேசி இலக்கமாக குறிப்பிட்டிருப்பது.. தற்போது வீடு மாறியிருப்பதால் வேலைசெய்யவில்லை முடிந்தால். அதற்கு பதிலாக எனது தொலைபேசி இலக்கத்தை கொடுத்து விடுங்கள்.. 9003086011 என்ற இலக்கத்தை கொடுத்து விடுங்கள்.. கீழே கொடுத்திருக்கிற புத்தகத்தை இணைய மூலம் பெறுவதற்கான சுட்டியையும் கொடுத்தீர்கள் என்றால் மகிழ்ச்சி. அதற்கான சுட்டி இது http://vadaly.com/shop/
மிகவும் நன்றி.. நான் தொலைபேசியில் பின்னர் தொடர்பு கொள்கிறேன்..
அன்புடன்
தம்பி
த.அகிலன்