அறிவிப்பு துபாய் நிகழ்ச்சி அழைப்பிதழ் April 7, 2012 அமீரகத் தமிழ் மன்றம் பெருமையுடன் வழங்கும் இலக்கியக்கூடல் இலக்கியப்பேருரை சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுத்தாளர் ஜெயமோகன் இடம் : ஷிவ்ஸ்டார் பவன் உணவகம், கராமா, துபாய் நாள் : 12-04-2012 வியாழன் மாலை 7.30 மணி.