நான் கண்ட விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரத்தை முதல் முறை படிக்கும்பொழுது முதல் ஐம்பது பக்கங்கள் கடினமாக இருந்தது. மொழியும், நடையும் பழகிய பின் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல் விஷ்ணுபுரத்தில் தொலைந்து போய்விட்டேன்.

சிலிகான் ஷெல்ப் இணையதளத்தில் விஷ்ணுபுரம் பற்றி ஒரு விமர்சனத்தொடர்

முந்தைய கட்டுரைகூடங்குளம் உண்ணாவிரதம்
அடுத்த கட்டுரைசந்திரசேகரரும் ஈவேராவும்