கட்டுரைகாந்தி காந்தியும் சனாதனமும்-1 March 16, 2012 கோராவின் வாதங்களை நான் முதலில் வாசித்தபோது அடைந்த அதே ஆழமான அதிர்ச்சியை காந்தி தன்னை ஒரு சனாதன இந்து என்று சொன்னதை வாசித்தபோதும் அடைந்தேன். ஏன் அவர் அதைச் சொன்னார். சனாதன என்ற சொல்லை அவர் கையாண்டதன் காரணம் என்ன? வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் அதைச் சொன்னாரா? இல்லை அதற்கு அப்பால் செல்லும் ஆழமான சிந்தனை ஏதும் அவரிடமிருந்ததா? காந்தி டுடே இதழில் நான் எழுத ஆரம்பித்திருக்கும் நீள்கட்டுரை: காந்தியும் சனாதனமும் – காந்தி டுடே