திருவண்ணாமலையில் வம்சி புத்தகநிலையத்தின் மூன்று நூல்களுக்கான வெளியீட்டுவிழா 10-03-2012 அன்று எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் நிகழவுள்ளது. அதில் ஒன்று நானும் நண்பர்களும் மொழியாக்கம் செய்த விவேக் ஷன்பேகின் ‘வேங்கைச்சவாரி’.
நாளை காலையிலேயே எஸ்கேபி கல்லூரிக்கு வருகிறேன். நண்பர்களுக்கும் நல்வரவு.
விவரங்கள் கீழே:
;