இந்திய நிர்வாகம் – கடிதம்

இக்கட்டுரையில் கீழ்க்கண்ட பத்தியைப் படித்தவுடன் மேல் விவரங்களைக் கேட்டு மெயில் அனுப்பவேண்டும் என்று முதலில் தோன்றியது.

“பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் முழுக்க இதுதான் நடந்துகொண்டிருந்தது. அவர்களால் இந்திய வேளாண்மையை,இந்திய கைத்தொழில்முறையை எதையுமே புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்களின் மேல்மட்டம் சார்ந்த நிர்வாகம் இங்குள்ள நீர்ப்பகிர்வுமுறை, சந்தைகள்,தொழிற்குழுக்கள் அனைத்தையும் அழித்தது. விவசாயிகளையும் நெசவாளிகளையும் பிச்சைக்காரர்களாகத் தெருவுக்குக் கொண்டுவந்தது.”

சரி முதலில் நன்றாய்த் தேடிவிடலாம் என்று தேடியதில், சொல்லிவைத்தாற்போல் கீழே உள்ள கட்டுரைகளில் தெளிவாய் பதில் கிடைத்தது. முக்கியமானது இரண்டாம் பாகம்.

காந்தியின் கிராமசுயராஜ்யம் 1
காந்தியின் கிராமசுயராஜ்யம் 2
காந்தியின் கிராமசுயராஜ்யம் 3

ஆனந்தக்கோனார்

முந்தைய கட்டுரைபுத்தக வெளியீட்டு விழா – நாளை திருவண்ணாமலையில்
அடுத்த கட்டுரைஆலயங்களில் காமம்