புகைப்படங்கள்

நல்ல இலக்கியங்கள் மாதிரி புகைப்படங்களும் அதன் பேசாத இடைவெளிகளுக்குள் நம்மை நிரப்பிக்கொண்டு விடுகின்றன. ஜெமோ கலந்துரையாடல் கூட்டங்களில் அருமையாய் புகைப்படம் எடுத்த சிலர் இங்கிருக்கிறார்கள். இங்குள்ள புகைப்படக் கலைஞர்கள்/ரசிகர்களுக்காக:

http://www.theatlantic.com/infocus/2012/02/world-press-photo-contest-2012/100246/

அருணகிரி.

முந்தைய கட்டுரைகீதையைச் சுருக்கலாமா?
அடுத்த கட்டுரைசங்க இலக்கியம் வாசிக்க…