மொழிபெயர்ப்பு-ஜெயந்தி சங்கர் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

பஷீர் – ‍இரா.முருகன் கடிதம் படித்தேன்.

அது தொடர்பாக –

முன்பொரு முறை மொழிபெயர்ப்பு பத்தி படித்த நினைவுண்டு. இது
மொழிபெயர்ப்புகள் குறித்த இன்னொரு அபத்தம் என்று தான் சொல்லவேண்டும்.
பொருந்தாமல் துருத்திக்கொண்டிருந்த வரியின் ஆங்கில மூலத்தைத் தேடாமலே
எனக்குப் புரிந்துபோனது.

ஆங்கிலம்

He was commissioned to do it.

தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள் இப்படி –

அதைச் செய்ய‌ அவனுக்கு கையூட்டம் கொடுக்கப்பட்டது.

அன்புட‌ன்,

ஜெய‌ந்தி ச‌ங்க‌ர்

முந்தைய கட்டுரைபஷீர்-இரா.முருகன்– கடிதம்
அடுத்த கட்டுரைபின்நவீனத்துவம்–ஒரு கடிதம்