அன்புள்ள ஜெ ,
நீங்கள் குறுந்தொகை நிகழ்ச்சியில் “spiritual significance of flowers” பற்றிக் குறிப்பிட்டீர்கள். இந்த லிங்க், படிப்பதற்கு நன்றாக உள்ளது. நிறைய நாட்கள் ஆகும், முழுமையாகப் படிப்பதற்கு.
http://www.blossomlikeaflower.com/
நன்றி.
லட்சின் என்கிற லக்ஷ்மி நரசிம்ஹன்