யானை டாக்டருக்காக ஓர் இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யானைடாக்டர் கிருஷ்ணமூர்த்தியைப்பற்றி நண்பர் பாலாஜி சீனிவாசன் இந்தத் தளத்தை ஆரம்பித்திருக்கிறார். அவரைப்பற்றி ஹிண்டு நாளிதழில் வந்த செய்திகள் மற்றும் சில ஆராய்ச்சிக்கட்டுரைகள் இதில் உள்ளன.
இந்தத் தளத்தை விரிவுபடுத்தப் பங்களிப்பாற்ற வாய்ப்புள்ளவர்கள் உதவலாம்.