சென்ற டிசம்பரில் எஸ் ராமகிருஷ்ணன் சென்னையில் ஆற்றிய உலக இலக்கிய அறிமுகப்பேருரைகளை மிக விரும்பி தொடர்ந்து நண்பர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தமிழிலக்கியத்தில் முக்கியமான ஒரு தொடக்கம் இது என்றார்கள்
அந்த உரைகள் டிவிடி களாக வெளியிடப்பட்டுள்ளன என்ற அறிவிப்பு எஸ்.ராமகிருஷ்ணன் தளத்தில் வெளியாகியிருக்கிறது. முக்கியமான முன்னோடி முயற்சி