சங்க இலக்கியங்களை மலர்களைக்கொண்டு அறியவேண்டும் என எழுதியிருந்தீர்கள். சங்க இலக்கியக் கவிதைகளில் வரும் மலர்கள் , தாவரங்களின் புகைப்படங்களுடன் கவிதையின் அர்த்தங்களை விவரிக்கும் வலைப்பூ .
http://karkanirka.org/2010/11/10/kurunthokai138/
பல குறுந்தொகைப் பாடல்களைக் கண்முன் நிறுத்தும் படங்கள் .
நன்றி ,
அசோக் சாம்ராட்