அள்ளக் கிடைக்காத அம்பாரம்

பூமணியின் சிறுகதைகளில் இப்படிப்பட்ட ஒருமையைக் கண்டுபிடிப்பது கடினம். சில கதைகள் கிராம வாழ்வைப் பேசுகின்றன, சில நகர வாழ்வை, சில கதைகள் சாதி குறித்து, சிலவற்றில் சாதி பற்றிய பேச்சே கிடையாது. சில கதைகள் சிறுவர்கள் பார்வையில் சொல்லப்படுகின்றன, சில பெண்களின் பார்வையில் என்று ஒவ்வொரு கதையும் மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது. பெரும்பாலும் சாதி அடையாளங்களுடன் பேசப்படும் பூமணியின் எழுத்தில் ஒரு மெல்லிய நகைச்சுவை சில கதைகளின் அடித்தளத்தில் காணப்படுகிறது.


சொல்வனம் இதழில் பூமணியின் கதைகளைப்பற்றி மித்திலன்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்- விமர்சனம்
அடுத்த கட்டுரைடிச 18 ஞாயிறு விஷ்ணுபுரம் விருது கோவையில்