விஷ்ணுபுரம் விருது பற்றி…

ஒரு பதிப்பாளனுக்கு ஏற்படும் பண / மன நெருக்கடியில்லாமல் மிகச்சுதந்திரமாக அவர் செய்யும் இலக்கியச் செயல்பாடுகள் கவனிக்கத்தக்கது. குறிப்பாக விஷ்ணுபுரம் விருது வழங்கும் நிகழ்வு. எவ்வித இதழ்/ இயக்க பலமில்லாமல் தொடரும் இச்செயல்பாடு ஒரு எழுத்தாளன் தான் வாழும் காலத்தில் இன்னொரு எழுத்தாளனைப் போற்றி அவன் படைப்பை முன்னெடுக்கும் முயற்சிகளில் முக்கியமானது. மலேசிய சூழலில் இதுபோன்ற முயற்சிகளே தொடங்கப்பட வேண்டும் என நான் விரும்புவதுண்டு

விஷ்ணுபுரம் விருது விழா பற்றி வல்லினம் இதழில் நவீன்

முந்தைய கட்டுரைபூமணியின் நிலம்
அடுத்த கட்டுரைஇந்தியாவில் ஏசு