ஜெ.சைதன்யா

ஜெயமோகனின் படைப்புக்களில் நான் வாசித்தவற்றுள் வித்யாசமானதும் அவருடைய சாயல்கள் அதிகமின்றியும் இருந்த புத்தகங்கள், ‘அனல்காற்று’ மற்றும் ‘ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு’ ’அனல்காற்றில்’ காதல் மற்றும் காமத்தின் தீவிர நிலையை எழுத்துக்களுக்கு வலுக்கும்படியாக சொல்லியிருப்பார். ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு முற்றிலும் மாறுபட்டு மயில் இறகைக் கொண்டு எழுதிவிட்டாரோ எனும்படியான மென்மையான எழுத்துக்களால் ஆனது.

உமா ஷக்தி ‘ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு’ நூல் பற்றி எழுதிய விமர்சனம்

முந்தைய கட்டுரைதிருவண்ணாமலையில்
அடுத்த கட்டுரைஇறந்தவர்கள்