பிற பதிப்பகங்கள் வெளியிட்ட முக்கியமான இந்திய நாவல்கள்

1. மீசான் கற்கள் . மலையாளம். புனத்தில் குஞ்ஞப்துல்லா. * குளச்சல் மு யூசுப் காலச்சுவடு

2. அண்டைவீட்டார் # பி கேசவதேவ் * . வாசகர்வட்டம்

3 சம்ஸ்காரா .கன்னடம் .யு ஆர் அனந்தமூர்த்தி * தி.சு.சதாசிவம் காவ்யாபதிப்பகம்

4 யயாதி . மராட்டி. காண்டேகர்.* காஸ்ரீஸ்ரீ. மங்கள நூலகம்

5 பிறப்பு .கன்னடம் .யு ஆர் அனந்தமூர்த்தி * நஞ்சுண்டன். காலச்சுவடு

6 பாதேர் பாஞ்சாலி ஆர் ஷண்முக சுந்தரம் மல்லிகா வெளியீடு

முந்தைய கட்டுரைநானக் சிங்கின் வெண் குருதி
அடுத்த கட்டுரைபி. ராமன் கவிதைகள்