கவிதையின் வேர்கள்

கவிதையின் வேர்கள் என்னும் தலைப்பில் நான் நிகழ்த்திய உரையாடல். 23 ஜனவரி 2025 அன்று கோழிக்கோட்டில் நிகழ்ந்த கே-லிட்பெஸ்டில் கவிஞர் வீரான்குட்டியுடன் இந்த பேச்சு நடைபெற்றது. இத்தகைய சிறிய உரையாடல்களின் நோக்கமே ஒரு சிந்தனைச்சீண்டலை நிகழ்த்துவதுதான்

முந்தைய கட்டுரைஆனந்த விகடன் பேட்டி 2007
அடுத்த கட்டுரைமேலைத்தத்துவம், அஜிதன், கடிதம்