மேலைத்தத்துவம், அஜிதன், கடிதம்

நான் கேட்பது உங்களைச் சீண்டுவதாக இருக்குமென்றால் மன்னிக்கவும். நான் இதைக் கேட்கவில்லை. இந்த வகையான பேச்சுக்கள் என் காதில் விழுவதனால் கேட்கிறேன். நீங்கள் இந்திய தத்துவம் கற்பிக்கிறீர்கள். உங்கள் மகன் மேலைத்தத்துவம் கற்பிக்கிறார். தத்துவத்தைக் குடும்பக்கல்வியாக ஆக்கிவிட்டீர்கள் என ஒரு நண்பர் சொன்னார். தத்துவம் கற்பிக்க உங்கள் மகன் போல வயதுகுறைவான ஒருவரை தேர்வுசெய்ய என்ன காரணம்?

மேலைத்தத்துவம் அஜிதன், கடிதம்

I am interested in birdwatching and have been involved in it for more than 3 years. I read your post on the connection between birdwatching and plant watching. Birdwatching is a divine and creative realization because birds are very active, dynamic, and beautiful creatures. I am doubtful about the plants.

Birdwatching and plant watching

 

முந்தைய கட்டுரைகவிதையின் வேர்கள்
அடுத்த கட்டுரைஆழ்நதி- சுரேஷ் பிரதீப்