எகுமா இஷிடா

ஜப்பானிய படைத்தளபதி. சயாம் மரண ரயில்பாதைத் திட்டத்தை நடத்தியவர்களில் ஒருவர். போர்க்கைதிகளை கொடுமைப்படுத்தியது, சாவுக்குக் காரணமானது ஆகியவற்றுக்காக போர்க்குற்ற நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

எகுமா இஷிடா

எகுமா இஷிடா
எகுமா இஷிடா – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைநீலி, பிப்ரவரி இதழ்
அடுத்த கட்டுரைதன்னம்பிக்கை- டேல் கார்னகி முதல்