இராம. இருசுப்பிள்ளை

தமிழ்ப் பேராசிரியர்; இதழாசிரியர்; சொற்பொழிவாளர், எழுத்தாளர். வள்ளலார் வழியில் சமயம் பரப்பிய சைவ அறிஞர். தமிழ்நெறிச்செம்மல், ஞானச்செம்மல் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றார். கவிஞர் சிற்பி தலைமையில், ஐ. கே சுப்பிரமணியத்துடன் இணைந்து, ‘தொண்டில் கனிந்த தூரன்’ நூலுக்குப் பங்களித்தார்.

இராம. இருசுப்பிள்ளை

இராம. இருசுப்பிள்ளை
இராம. இருசுப்பிள்ளை – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசிற்பம், போர்- ஶ்ரீராம்
அடுத்த கட்டுரைகுகைகள்,நெடுங்கல், குதிரை