பொது என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது January 21, 2025 அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும் அ.முத்துலிங்கம் விருது 2024 ஆம் ஆண்டுக்காக வழங்கப்படுகிறது. வாழ்த்துக்கள் கல்யாணராமன் தமிழ்விக்கி