நவீன அறிவியலின் வழிமுறைகள்

நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர் ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம் என்றால் அது அறிவியலுண்மையா? காலம்காலமாக வந்தது என்றால் அது அறிவியலுண்மையா? அறிவியல் தெரியாமலா தஞ்சை பெரியகோயில் கட்டப்பட்டது என்கிறார்களே அதன் பொருள் என்ன?

முந்தைய கட்டுரைதொன்மையின் தொடரில்- 5
அடுத்த கட்டுரைWestern Philosophy class experience