The science of cow urine.

Your introduction to Karl Popper in this video states that all these principles of science are known to those who have studied science, and you are saying that for the general reader. Long live your faith.

The science of cow urine.

தன்னைத் தானே விமர்ச்சிக்க தெரிந்த எழுத்தாளரே பிறரை சிந்திக்க வைக்க முடியும்.இது இளம் எழுத்தாளர்களுக்கான அறைகூவல்வரலாறும்,தத்துவமும் எழுத்தாளர்களுக்கு அடிப்படை.தங்கள் ஆதங்கத்தின் வெளிப்படை உண்மையான இளைய தலைமுறை எழுத்தாளனை தட்டி எழுப்பும்.தாங்கள் கூறியது போல் தற்போதைய தலைமுறை எழுத்தாளர்களிடம் சரக்கு இல்லை.திரைப்படங்களும் அப்படிதான்.கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை வீணடிக்கிறார்கள்.

எழுத்தாளர்களுக்கான கல்வி, கடிதம்

முந்தைய கட்டுரைசுவாமி பிரம்மானந்த சரஸ்வதிக்கு வணக்கம்
அடுத்த கட்டுரையாக்கை- முத்துக்குமார்