சேலத்தில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், ஓர் ஆலோசனைக்கூட்டம்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஓர் நட்புக்கூட்டமைப்பு மட்டுமே, முறையான அமைப்பு அல்ல. நிர்வாகிகள் என எவரும் நியமனமோ தேர்வோ செய்யப்படுவதில்லை. எவர் எடுத்துச் செய்கிறாரோ அவரே நிர்வாகி. சேலத்தில் நண்பர் கோபி அதைச் செய்கிறார். சேலத்திலுள்ள விஷ்ணுபுரம் நண்பர்களை அடையாளம் காணவும், தொடர்புகளை உருவாக்கிக்கொள்ளவும் ஓர் ஆலோசனைக்கூட்டம் ஒன்றை நிகழ்த்தவுள்ளார்..

நாள் : 20.1.2025 – திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு

இடம்: BNI சேலம் அலுவலகம், SRP Towers முதல் மாடி, Supreme Mobiles Showroomக்கு மேலே, 4 ரோடு சாலை சந்திப்பு, சேலம் – 636007. 

விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் செயல்பாடுகளுடன் இணைந்துகொள்ள விரும்புபவர்கள் கலந்துகொள்ளலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் :

98427 13165 (கோபிநாத்)

94433 57892 (செந்தில் குமார்).

முந்தைய கட்டுரைபொன் எனப் பொலிதல்
அடுத்த கட்டுரைவாழ்வின் இலக்கு