அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை

நாதஸ்வரக் கலைஞர்.பல மணி நேரம் தொடர்ந்து களைப்பின்றி ராக ஆலாபனை செய்வதில் வல்லவர். இவரது இசையை பாராட்டி கும்பகோணத்தில் ‘நல்லிசை நம்பி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. உடையார்பாளையம் ஜமீன், செட்டிநாடு முதலிய இடங்களில் பல பதக்கங்கள், சாதராக்கள் போன்ற பரிசுகளைப் பெற்றிருக்கிறார். சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் ஐந்து பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை

அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை
அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமாற்றமும், மாறாத தன்மையும் -ரம்யா
அடுத்த கட்டுரைதொன்மையின் தொடரில்- 5