அநுத்தமா

அநுத்தமா தொடக்க கால தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். கலைமகள் இதழை மையமாகக் கொண்டு செயல்பட்ட எழுத்தாளர்களில் ஒருவர். குடும்பப் பின்புலம் கொண்ட நாவல்களை எழுதியவர். இவருடைய “கேட்ட வரம்” என்னும் நாவல் முதன்மையானது.

அநுத்தமா

அநுத்தமா
அநுத்தமா – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகவிதைகள் இதழ்
அடுத்த கட்டுரைஇரா.முருகன், மீண்டெழல்.