தமிழறிஞர், ஆய்வாளர்,பேராசிரியர்,மொழிபெயர்ப்பாளர். தமிழ் ஆங்கிலம் இருமொழிகளிலும் எழுதியவர். சங்க இலக்கியங்கள், பாரதிதாசன் படைப்புகள் உட்பட முப்பத்திற்கும் மேற்பட்ட படைப்புகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். அகநானூற்றை ஆங்கிலத்தில் முதன்முதலில் மொழியாக்கம் செய்தவர். செம்மொழித்தமிழாய்வு நிறுவனம் வெளியிட்ட பத்துப்பாட்டு மொழிபெயர்ப்புத்தொகுதியின் பதிப்பாசிரியர். ‘தமிழர் நாகரிகமும் பண்பாடும்’ குறிப்பிடத்தக்க படைப்பு.
அ.தட்சிணாமூர்த்தி
