வாதாபியின் சிற்பங்கள்

அக்டோபர் மாதம் நடு தேதிகளில் ஒரு மூன்று நாள் பதாமி, அய்ஹோலே, பட்டடகல் பயணம் போக வர 5 நாட்கள் பிடித்தது(சென்னையிலிருந்து). இந்த ஆலய கலை குழு பயணங்கள் மனதிற்கு உகந்த ஒன்றாக மாறிவிட்டது. காரணம் நிறைய.. பயனுள்ள ஏதோ ஒன்றை செய்யப் போகிறோம் என முதலில் நமது மூளையை நம்பச் செய்ய தேவையான ஒரு திட்டமும் அட்டவணையும், வாசித்துச் செல்ல சில புத்தகங்களும் இருப்பதை கூட  முதன்மையான காரணமாக சொல்லலாம். 

வாதாபியின் சிற்பங்கள்

I read that the Turkish writer and Nobel Prize winner Orhan Pamuk calls himself a ‘Cultural Muslim’. That is, someone who does not necessarily follow the rules of Islam, but continues to maintains his cultural and historical connection with it. There seems to be an equivalent term for Christians as well. But I’ve never heard the term ‘Cultural Hindu’ being used.

Being A Cultural ‘Hindu’

முந்தைய கட்டுரைசித்தாந்தம்- சைவ இதழ் தொடக்கம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம், தெரிவுகள் -கடிதம்