In today’s environment, virtual learning has become unavoidable. However, you have always been opposed to it. Today, there are a plethora of classes, that happen online all over the world. I myself have attended a few of them. Why should we avoid them?
Why no online classes?
மனித பண்பாடு உருவாகி வந்த வழி வீடியோவை முழுமை அறிவு தளத்தில் வீடியோ பார்த்தேன். அதிகாரம் என்பதை ஒரு வாளும், மதக்கோலும் ஏந்திய மனிதனாக , லைவையாதன் என பெயரிட்டு நாம, ரூபம் அமைத்து ஆங்கிலேய அறிஞர் 17ம் நூற்றாண்டில் தாமஸ் ஹாப்ஸ் எழுதிய புத்தகம் ஒன்றினை மையமாக கொண்டு ஒரு புனைவை எழுதினேன்.