இரா.முருகன் ஆவணப்படம்

இரா முருகன் பற்றிய தமிழ் ஆவணப்படம். 2024 ல் விஷ்ணுபுரம் விருது இரா.முருகனுக்கு வழங்கப்பட்டதை ஒட்டி இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டது.

இயக்கம்: அகரமுதல்வன். ஒளிப்பதிவு: ப்ரியேஷ் குருசாமி. ஒளிப்பதிவு உதவி: ராஜேஷ் DJ படத்தொகுப்பு: விக்னேஷ் ராஜா இசை: J. திவாகர் தயாரிப்பு: விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

முந்தைய கட்டுரைஆ.இரா.வேங்கடாசலபதி, சாகித்ய அக்காதமி விவாதம்
அடுத்த கட்டுரைமலைத்தேன் – யோகேஸ்வரன் ராமநாதன்