காமன்

காமன், காம தேவன் (மன்மதன்) காமத்தின் அதிபதியாக விளங்கும் கடவுள். வலது கரத்தில் கரும்பு வில்லையும், தேனால் ஆன நாணையும் கொண்டிருப்பார். காமனின் வாகனம் கிளி. கொடியின் சின்னம் மகரம் அல்லது சுறா மீன். தாமரை, அசோகம், முல்லை, மா, குவளை என்னும் ஐந்து மலர்களால் ஆனது காமனின் அம்பு. மேல் சொன்ன ஐந்து மலர்கள் போக உன்மதனம், தபனம், சோசனம், ஸ்தம்பனம், சம்மோஹனம் என்ற ஐந்து மலர்களையும் காமனின் அம்பாக சொல்வர்.

காமன்

காமன்
காமன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைநுழைவாயில் மலர்கள்
அடுத்த கட்டுரைஇந்து ஞானம் – அடிப்படைக் கேள்விகள்