வாசாப்பு நாடகம்

வாசாப்பு நாடகம் கூத்து வடிவில் நடைபெறும் கலை வடிவங்களுள் ஒன்று. ‘வாசகப்பா’ என்ற சொல்லின் திரிபு வாசாப்பு. வாசகமும் பாடலும் கலந்த நாடக வகை (வாசகம் + பா = வாசகப்பா). திருமறை வசனங்களைப் பாக்களில் அமைத்து இசைப் பாடல் வழியாக நிகழ்த்துவதால் வாசகப்பா ஆயிற்று. இது ஒரு தனி நாடக வகை.

வாசாப்பு நாடகம்

வாசாப்பு நாடகம்
வாசாப்பு நாடகம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா, கடிதங்கள்
அடுத்த கட்டுரைபயணங்களில் திரள்வது