2024 ஆம் ஆண்டுக்கான சென்னை புத்தகக் கண்காட்சி வரும் டிசம்பர் 27 முதல் தொடங்கவிருக்கிறது. (விஷ்ணுபுரம் கடை எண் 205-206 )
புத்தகக் கண்காட்சியை ஒட்டிய கலைஞர் மு கருணாநிதி பொற்கிழி விருதுகள் பெறும் சுரேஷ்குமார இந்திரஜித் (நாவல்) நிர்மால்யா (மொழியாக்கம் ) என்.ஶ்ரீராம் (சிறுகதை) ஆகியோருக்கு வாழ்த்துக்கள். மரபின்மைந்தன் முத்தையா, பர்வீன்சுல்தானா ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.