ஶ்ரீவேணுகோபாலன்

ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் எழுதிய நூல்களில் திருவரங்கன் உலா தமிழின் சிறந்த பொதுவாசிப்புக்குரிய வரலாற்றுநாவல்களில் ஒன்று. புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் எழுதிய நாவல்களில் நந்தா என் நிலா, ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது ஆகியவை எழுபது எண்பதுகளில் தமிழில் உருவான மென்மையான கற்பனாவாதக் காதல்கதைகளுக்கு உதாரணமாகச் சொல்லத்தக்கவை.

ஶ்ரீவேணுகோபாலன் (புஷ்பா தங்கத்துரை)

ஶ்ரீவேணுகோபாலன் (புஷ்பா தங்கத்துரை)
ஶ்ரீவேணுகோபாலன் (புஷ்பா தங்கத்துரை) – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஆழ்நீர்- கடிதம்
அடுத்த கட்டுரைமேலே திறந்துகிடக்கிறது…(அறிவியல் சிறுகதை)