குமரிமாவட்டத்தின் நுண்வரலாற்றாய்வில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பாற்றியவர் சிவ விவேகானந்தன். குமரிமாவட்ட வரலாறு, பண்பாடு ஆகியவற்றை தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் எழுதிவருகிறார். நாட்டாரிலக்கியங்களை பதிப்பிப்பதிலும் பங்களிப்பாற்றியுள்ளார்.
சிவ.விவேகானந்தன்
