பகுத்தறிவுக்கு சரியான விளக்கம் கொடுத்தீர்கள்.தெய்வங்களை புரிந்து கொள்ள வரலாற்று பகுத்தறிவு ,சமூகவியல்,மானுடவியல் அறிவு தேவை.நான் நாகாலாந்து மாநிலத்தில் ஆசிரியராக பணியற்றிய போது ஒவ்வொரு பழங்குடி கிராமத்தின் நுழைவாயிலிலும் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு காவல் தெய்வத்தை பார்த்திருக்கின்றேன்.இதை சமூக மானிடவியலில் (Totem)என்று அழைப்பார்கள்.
தெய்வ உருவங்கள், கடிதம்
In your introduction to yoga practice, you said that yoga is very helpful for both mental concentration and sleep. I have been suffering from severe insomnia for eight years. I have tried many treatments. So far, there has been no significant benefit. You have definitely said that yoga is beneficial. Are you sure about that?