நவநீதகிருஷ்ண பாரதியார் நவீனக்கல்விமுறையில் தமிழ்க்கல்வி இடம்பெற்ற தொடக்ககாலகட்டத்தில் மாணவர்களுக்கு இலக்கியம் மற்றும் இலக்கணத்தை அறிமுகம் செய்த முன்னோடிகளில் ஒருவர். மரபிலக்கியநூல்களையும் எழுதியுள்ளார்.
நவநீதகிருஷ்ண பாரதியார்