பொது சாரு நிவேதிதாவுக்கு கிராஸ்வேர்ட் விருது December 9, 2024 சாரு நிவேதிதா எழுதிய Conversations with Aurangzeb என்ற நாவல் க்ராஸ்வேர்ட் புக் விருது பெற்றுள்ளது. வாழ்த்துக்கள்