என் பெயர் விவேக், சென்னையைச் சேர்ந்த 28 வயது ஓவிய கலைஞன் மற்றும் கட்டிடக் கலைஞன்.சமீபத்தில்தான் தமிழ் இலக்கியம் வாசிக்க ஆரம்பித்தேன்.எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் யூடியூப் காணொளிகளை புத்தகப் பரிந்துரைக்காக பயன்படுத்தினேன். அப்போதுதான் நான் Unified Wisdom பற்றி அறிந்தேன். குறிப்பாக முதல் நிலை தத்துவ முகாம் மற்றும் ஆலய கலை குறித்து நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.
தொடங்குதல்
It is true that pessimism is hypocrisy. James Allen’s “As a man thinketh” has enough evidences to prove that our mind is our strength. To equip our mind strong, we need to take contemplate on philosophy and Self knowledge.In his book he rightly quoted ‘Circumstances doesn’t make a man,but it reveals to himself’.